

உள்ளாட்சி மன்ற தேர்தல் 2019 அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் A.D.பார்த்திபன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, உடன்அயப்பாக்கம் பகுதியை சார்ந்த அம்பேத் சோபன், கோகுல், எழில் மாறன், கொளத்தூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர்கள் R.S.விமல், சேகர், இஸ்ரேல், கலாநிதி, ஆனந்த், சுதாகர், மகி மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்
149 Views