தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்கதிமுக  திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி சாமு நாசர் அவர்களின் ஆலோசனைப்படி சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமினை சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான அண்ணன் மீ.வே. கருணாகரன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் திமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

130 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *