மாண்புமிகு கழக தலைவர் அண்ணன் #தளபதி அவர்களின் ஆணையை ஏற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #ஆவடி_சா_மு_நாசர் அவர்கள் ஆலோசனைப்படி சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் சிறு குறு வணிகர்களை பாதிக்கின்ற 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கொண்டுவந்த மத்திய அரசை கண்டித்தும் அந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக சோழவரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான அண்ணன் #மீ_வே_கருணாகரன்_DME_BL அவர்கள் தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து ஊராட்சிகளிலும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தீர்மானிக்கப்பட்டது.

6 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *