திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படிதிருவள்ளூர் தெற்கு மாவட்ட  செயலாளர் ஆவடி சா.மு‌.நாசர்  ஆலோசனைப்படி வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் . துரைவீரமணி  அறிவுரையின் பெயரில், மாதவரம் தொகுதி வில்லிவாக்கம்  ஒன்றியம் மோரை ஊராட்சி செயலாளர் கோ. தயாளன் மற்றும் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன்  தலைமையில் விவசாயிகள் சிறு வணிகர்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசு கொண்டு வந்து அதிமுக அரசு ஆதரித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஊராட்சி பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், இளைஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, மாணவர் அணி, கட்சி உறுப்பினர்கள், விவசாயிகள் , பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை, மாநில அரசை எதிர்த்து கண்டனத்தை முழக்கமிட்டனர்.

126 Views

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *