மேஷ ராசி 2020 புத்தாண்டு பலன்கள்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் அடங்கியது மேஷ ராசி.
2020 புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு யோகங்களை கொண்டு வரக் கூடிய ஆண்டாக இருக்கும். அன்பு, பாசம், நேசம் ஆகியவை கிடைக்கும். காதலில் வசப்படக் கூடிய வாய்ப்பு உண்டு. வெற்றிகள் பல கிடைக்கவும், மகா லெட்சுமி யோகம் உண்டு.
உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் அஷ்டமத்து ஸ்தானமான 8வது இடத்தில் இருக்கிறார். புதிய மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் போன்ற நிறைய ரகசியங்களை வைத்திருப்பீர்கள். இந்த 2020 புத்தாண்டு பலன்கள் திருக்கணித சனிபெயர்ச்சியையும் அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டுள்ளது
புதுவீடு யோகம் :
இந்த ஆண்டில் உங்களுக்கு இட யோகம் உண்டு. இதனால் வீடு, மனை வாங்கும் யோகம், புதிதாக மனை வாங்கி வீடு கட்டவும் யோகம் காத்திருக்கிறது.
இடம், வீடு சார்ந்த ஏதேனும் வழக்கு, சிக்கல் இருந்தால் அதில் வெற்றி பெறும் மிக நல்ல யோகம் உண்டு.
சொல்லி அடிப்பேன் என சொல்வார்கள் இல்லையா, அதைப் போல் எதையும் சொல்லி செய்யக் கூடிய அதை வெற்றியாக்கக் கூடிய மிக அற்புத ஆண்டு.குடும்ப சுபிட்சம் ஏற்பட நல்ல நிலை உள்ளன.
ரிஷப ராசி 2020 புத்தாண்டு பலன்

ரிஷபம்- ராசி நாதன்: சுக்கிரன்
கார்த்திகை (பாதம் 2,3,4) நட்சத்திர அதிபதி சூரியன்
ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன்
மிருகசீரிஷம் (பாதம் 1,2) நட்சத்திர அதிபதி செவ்வாய்
இந்த ஆண்டு செல்வ செழிப்பான ஆண்டு. பல புதிய பாதைகள், முயற்சிகள் செய்து வெற்றிகள் அடையக்கூடிய ஆண்டு. ரிஷப ராசி சுக்கிர பகவான் ராசி நாதன். இவர் ஆண்டு தொடக்கத்தில் உங்களின் பாக்கிய ஸ்தானமான மகரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் இந்தாண்டு உங்கள் ராசிக்கு நிறைய பாக்கியங்கள் நடைபெற உள்ளன.
மிதுனம் ராசி 2020 புத்தாண்டு பலன்

மிதுனம் ராசி 2020 வருட பலன்: மிதுன ராசிக்கு குரு 7ல் இருந்தாலும், அஷ்டம சனியாக இருப்பதால் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் நடக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,…
மிதுன ராசி
மிதுன ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
மிருகஷிரீடம் 3,4 பாதம்
திருவாதிரை
புனர்பூசம் 1,2,3
மிதுன ராசியைப் பொருத்த வரை குரு பகவான் 2020ல் ஆண்டு கோள் எனும் குரு பகவான் திருக்கணிதப் படி, உங்கள் ராசிக்கு 20/11/2020 வரை 7ஆம் இடமான சம சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த ஆண்டு மிதுன ராசி நினைத்த காரியங்கள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27ல் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பின்னர் ஜூலை மாதம் 8ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வந்துவிடுவார்.
அதே போல், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
கடக ராசி 2020 புத்தாண்டு பலன்

கடக ராசி 2020 வருட பலன்: கடக ராசிக்கு பல கஷ்டம், சங்கடங்களுடன் 2020 ஆண்டு கடந்து போக உள்ளது. நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அதனால் எப்படிப்பட்ட பலன்களைப் பெறலாம் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்,…
கடகம் – ராசி நாதன்: சந்திரன்
புனர்பூசம் (பாதம் 4)நட்சத்திர அதிபதி குரு (வியாழன்)
பூசம் நட்சத்திர அதிபதி சனி
ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன்
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27ல் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பின்னர் ஜூலை மாதம் 8ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வந்துவிடுவார்.
அதே போல், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
சிம்ம ராசி 2020 புத்தாண்டு பலன்

2020 ஆண்டு பலன் வருட கோள்களின் பெயர்ச்சியையும், கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த வருட பலன் கணிக்கப்பட்டுள்ளது.
சிம்ம ராசி 2020 வருட பலன்: சிம்ம ராசிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால் ராஜ யோகம் அடிக்க உள்ளது. சிம்ம ராசி சூரிய பகவான் அதிபதியாக இருக்கக் கூடியவர்.
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்கள் அடங்கியது.
2020ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி:
2020 ஆண்டு பலன் வருட கோள்களின் பெயர்ச்சியையும், கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை அடிப்படையாக வைத்து இந்த வருட பலன் கணிக்கப்பட்டுள்ளது.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27ல் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பின்னர் ஜூலை மாதம் 8ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வந்துவிடுவார்.
அதே போல், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27ல் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பின்னர் ஜூலை மாதம் 8ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வந்துவிடுவார்.
அதே போல், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
கன்னி ராசி 2020 வருட பலன்

கன்னி ராசி 2020 வருட பலன்: கன்னி ராசிக்கு குரு 4ல் இருப்பதாலும், சனி 5ல் இருக்கின்றது. கன்னி ராசியில் உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2 பாதம் அடங்கிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான 2020 புத்தாண்டு பலன்கள். புதன் ராசி அதிபதியாக உள்ளார்.
குரு கொடுக்கும் பலன்கள்
சுக ஸ்தானத்தில் குரு இருப்பதால், புது வண்டி, வாகனம் வாங்குதல், புதிய வீடு, மனை, வீடு பராமரிப்பு செய்யும் யோகம் ஏற்படலாம். இதற்காக சிலர் கடன் வாங்கும் நிலை உண்டு. இருப்பினும் இவைகள் சுப செலவுகளாக இருக்கும்.
குரு 4ல் இருப்பதால் சில் ஆடம்பர செலவுகள் செய்ய தூண்டும். இதில் சற்று கவனமாக இருப்பது நல்லது. 10ம் இடத்தை குரு பார்ப்பதால் வேலையில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் தோன்றலாம். அதாவது இடமாற்றம் ஏற்படுதல், வெளியூர் சென்றுவருதல் போன்ற விஷயங்கள் ஏற்படலாம். இருப்பினும் எதிர்மறையான நிகழ்வுகள் நடக்காது.
குரு கொடுக்கும் சிக்கல்கள்
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 நவம்பர் 20 வரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4ஆம் இடத்தில் இருப்பதால் சில நேரங்களில் வேறு வகையில் சிந்திக்கத் தோன்றும்.
இதன் காரணமாக உங்களிடம் உள்ள பணத்தை தவறான இடத்தில் முதலீடு செய்ய வைக்க தோன்றும். லாட்டரி, பந்தயம், அதிக வட்டிக்கு கொடுப்பதாக பணம் வாங்கிக் கொள்வார்கள். இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் சிக்க நேரிடும் என்பதால் உங்களின் பணத்தை நம்பத்தன்மையான இடத்தில் மட்டும் முதலீடு அல்லது, சேமித்து வைப்பது நல்லது. இது பொதுவான பலன் தான், அனைத்து கன்னி ராசியினருக்கு இது போன்ற விஷயம் ஏற்படாது.
கோச்சார ரீதியாக குரு 4ல் இருந்தால் அடுத்தவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறும் நிலை இருக்கும்.
வண்டி, வாகனம் வாங்கும் போது குறிப்பாக பழைய வண்டி வாங்கும் போது மிக கவனமாக ஆவணங்களைப் பார்த்து வாங்குவது அவசியம்.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27ல் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பின்னர் ஜூலை மாதம் 8ஆம் தேதி மீண்டும் தனுசு ராசிக்கு வந்துவிடுவார்.
அதே போல், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
துலாம் ராசி 2020 புத்தாண்டு பலன்

துலாம் ராசியினர் சுகம் மற்றும் ஆடம்பர பிரியராக, சொகுசு வாழ்க்கையை விரும்பும் காரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர்கள்.
துலாம் ராசி
சித்திரை 3,4
சுவாதி
விசாகம் 1,2,3 ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது. இவர்களுக்கு வருடக் கோள்களான குரு, சனி, ராகு-கேது கிரகங்கள் கொடுக்கும் பலன்களின் அடிப்படையில் 2020 புத்தாண்டு ராசி பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27 முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதி வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
ராகு கேது பெயர்ச்சி:
நிழல் கிரகங்களான ராகு – கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
விருச்சிக ராசி 2020 புத்தாண்டு பலன்

விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த விருச்சிக ராசியிருக்கான 2020 புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும்?, ஏழரை சனி முடிந்து, மிக நல்ல பலன்களைப் பெற உள்ளீர்கள்.
ஏழரை ஆண்டுகள் சனியின் பிடியில் பல துன்பங்களை அனுபவித்த விருச்சிக ராசியினருக்கு 2020ல் மிகப்பெரிய விடுதலையாக இருக்கும், வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு முன்னேறுவீர்கள் என்றால் மிகையாகாது.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27 முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதி வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
தனுசு ராசி 2020 புத்தாண்டு பலன்

தனுசு ராசியில் இருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் கொண்ட நட்சத்தினருக்கு இந்த 2020 புத்தாண்டு பலன்கள் பொருந்தும். இவை அனைத்தும் கோச்சார ரீதியான பொதுப் பலனே. உங்கள் சுய ஜாதகத்தின் அடிப்படையில் தான் மிகச் சரியான பலன்கள் அமையும்.
குரு தன் சொந்த வீடான தனுசுவில் 2020 நவம்பர் இறுதி வரை சஞ்சரிப்பதால், கடந்த காலத்தில் இருந்த வீண் விரயங்கள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றம் ஏற்படும். அதோடு இதுவரை உடல் ஆரோக்கிய குறைபாட்டால் மருந்து எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தருவார்.
குருப் பெயர்ச்சி:
2020 மார்ச் 27 முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதி வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
மகர ராசி 2020 புத்தாண்டு பலன்

உத்திராடம் 2ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் வரை அடங்கிய சனி அதிபதியாக இருக்கும் மகர ராசியினருக்கான 2020 புத்தாண்டு பலன் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
தன்காரகன் என சொல்லக் கூடிய குரு பகவான் 02/11/2020 வரை ராசிக்கு 12ஆம் இடத்தில் ஆட்சி பெற்று விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி உங்கள் ராசிக்கு ராசி நாதன் சனி பகவான் ஜனவரி 24ஆம் தேதி சொந்தவீட்டில் அமர உள்ளார் என்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது அவசியம்.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27 முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதி வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
கும்பம் ராசி 2020 புத்தாண்டு பலன்

கும்பம் ராசி 2020 வருட பலன்: கும்பம் ராசிக்கு ஏழரை சனி தொடங்கினாலும், குரு 2ல் லாப ஸ்தானத்தில் அமர்ந்து பல்வேறு யோகங்களை தர உள்ளார். கும்ப ராசிக்கு 2020 எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்…
குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் சிறப்பு பலனாக 5 ,7ஆம் இடங்களைப் பார்ப்பதால் திருமணத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் விரைவாக நடக்க யோகம் உண்டு.
குருப்பெயர்ச்சி:
2020 மார்ச் 27 முதல் ஜூலை மாதம் 8ஆம் தேதி வரை அதிசாரம் பெற்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குரு பெயர்ச்சி நடக்க உள்ளது.
சனிப்பெயர்ச்சி:
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
மீன ராசி 2020 புத்தாண்டு பலன்

மீன ராசி 2020 வருட பலன்: மீன ராசிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாக இருப்பதால் ராஜ யோகம் அடிக்க உள்ளது.
மீன ராசி
பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் அடங்கியது மீன ராசி.
நவகிரகங்களில் முழு சுமாரான குரு பகவான் அதிபதியாக இருக்கிறார்.