

ஆவடி தொகுதிக்குட்பட்ட கோவில் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி குழுவும் தயாரித்த கொரோனா விழிப்புணர்வு ஆட்டோவையும் மக்கள் விழிப்புணர்வுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் பின்பு செய்தவர் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார் மாணவர்கள் தற்போது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள் அதற்கான அனைத்து அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது மாணவர்களுக்கு தோற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இது காலதாமதம் இருந்தாலும் வரவேற்கத்தக்கது.